Month: August 2026

தாரகை பேச்ச கவனிச்சிங்களா? Patch ஆகிறதா திமுக-காங்.,?

தவெக–காங்கிரஸ் இடையே 2029 பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அவரது திமுக ஆதரவு தொனியிலான பேச்சு தமிழ்நாடு அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னது பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் மோடி இல்லையா? அப்போ யாரு?

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜக சார்பில் மோடி போட்டியிட போவதில்லை என்றும் மாறாக வேறொரு முகத்தை முன்னிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.