Category: TamilNadu

Bank Strike: 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….போராட்டத்தை கையில் எடுத்த ஊழியர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்று (செப்.11) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விஜயின் லண்டன் மிஷன்! யாருடன் ஒப்பந்தம்? எவ்வளவு முதலீடு?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

விஜய் – அஜித் சந்திப்பு… உறுதிப்படுத்திய ரேஸ் நிர்வாகம்!

லண்டனில் நடைபெறவுள்ள சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தில் அஜித் ரேசிங் அணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளாரா என்ற முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.1200 கோடி திட்டம்… 26 ஏக்கரில் பிரம்மாண்ட தலைமைச் செயலகம்!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.