Category: TamilNadu

CM தொகுதியை கண்டுகொள்ளாத அமைச்சர் விக்னேஷ்? தேவாலயம் அருகிலேயே இயங்கும் TASMAC !

டாஸ்மாக் கடைகளுக்கான விதிகள் முதலமைச்சர் தொகுதிக்கு மட்டும் பொருந்தாதா? டாஸ்மாக் துறை அமைச்சர் விக்னேஷின் கண்களுக்கு முதலமைச்சர் தொகுதி புலப்படவில்லையா? தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டாரா? என கவியரசு கண்ணதாசன் நகர் பகுதி மக்களிடையே கேள்விகள் எழுந்துள்ளன.

"அடிக்கிற அடியில்.. பிணம் கடலில் மிதக்கும்" வைரலாகும் இலங்கை மீனவர்களின் மிரட்டல் AUDIO!

இலங்கை மீனவர்கள் மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ வைரலானதை அடுத்து, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.