Category: Politics

‘பிரதமர் விஜய்’ கோஷம்.. வானதி சீனிவாசன் Exclusive!

தவெக தலைவர் விஜயின் ஆட்சி, ‘பிரதமர் விஜய்’ எனும் கோஷம், வட இந்தியாவில் அதிகரிக்கும் விஜய் ஆதரவு மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் தவெகவின் வளர்ச்சி குறித்து பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

கரூர் விவகாரம்… விஜய் மீது வழக்குப் போடச் சொன்னேன்… திருமா பகீர்!

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தான் கேட்டதாகவும், ஆனால் திமுக அரசு ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல்.. படுவேகம் காட்டும் திமுக.. பொறுப்பாளர்கள் நியமனம் முதல் தீவிர பிரசாரம் வரை!

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

விமான நிலையத்துக்கு NO…சிப்காட்டுக்கு YES…பரந்தூருக்கு புதிய முகம்!

பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்பட இருந்த நிலையில், தவெக அரசு இத்திட்டத்தை ரத்து செய்தததையடுத்து தற்போது அங்கு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.