கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆனது? அமைச்சர் சொன்ன தகவல் !
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
Every Story. Every Angle. Everywhere.
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுக–பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், டெல்லி மீதான நம்பிக்கையை அதிமுக தலைமை இழந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
A Labour MP has brought forward an identical bill to the previous attempt, saying she wants peers to “finish the job”.
தவெகவை மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்து, முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.
சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது” என்று முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
The foreign secretary disagrees that sanctions on Israeli settlements could put British Jews at greater risk.
The investigation, which follows a broadcast by Channel 4 News, is being folded into the inquiry that has been under way into other donations.
Sagal Abdi-Wali will contest Holborn and St Pancras for Labour on 8 October.
Andy Burnham had previously told First Minister John Swinney that a second referendum is “off limits”.
The equalities minister says the move will bring government efforts to tackle disadvantage “in-house”.
இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவில் ஆலோசனை நடந்ததாக கூறப்படும் நிலையில், உதயநிதியின் தலையீட்டால் முடிவு மாற்றப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.