Category: SpecialStory

அடுத்தடுத்து கைமாறும் முதலீடுகள்…ஆப்பு அடித்த ஆந்திரா…அமைதி காக்கும் விஜய்!

தமிழ்நாட்டிற்கு ₹1,614 கோடி முதலீட்டுடன் மூன்று நிறுவனங்கள் தற்போது ஆந்திராவுக்குச் சென்றது ஏன்? முதலீட்டாளர்களைத் தக்கவைக்கத் தமிழ்நாடு அரசு தவறிவிட்டதா? விஜய்யின் நெருங்கிய ஆலோசகர்களின் பங்கு என்ன? ஆந்திராவுடன் போட்டியிட்டு தமிழ்நாட்டிற்கு தொழில் வளர்ச்சியை விஜய் அரசு எப்படிப் பாதுகாக்கப் போகிறது…

ரூ.100 கோடி நகைகள்…ரூ.25 ஆயிரம் அழைப்பிதழ்..துரைமுருகன் வீட்டுத் திருமணத்தில் அரங்கேறிய பிரம்மாண்டம்!

திமுக பொதுச்செயலாளர் துரை முருகனின் குடும்பத் திருமணத்தில் போடப்பட்ட நகைகள் மற்றும் செலவுகள் குறித்து தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

RATHAVETTAI EPISODE 13 : கொலை, கட்டப்பஞ்சாயத்து… திண்டுக்கல் பாண்டியின் க்ரைம் வரலாறு !

ரத்தவேட்டை பாகம் 13 : திண்டுக்கல் பாண்டி என்ற பெயரில் தொடங்கி மெட்ராஸ் பாண்டி எனப் பிரபலமான தாதாவின் பின்னணி, ரவுடி சாம்ராஜ்ஜியம், கூட்டாளிகள், அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மற்றும் அவரது கடைசி அத்தியாயம் என அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

சிதம்பரத்தில் ருபிஅபெக்ஸ் குழுமத்தின் புதிய கிளைகள் திறப்பு விழா!

சிதம்பரத்தில் ரூபிஅபெக்ஸ் குழுமத்தின் 82-வது கிளை, ரூபிஅபெக்ஸ் நிதி லிமிடெட் மற்றும் கோல்டு லோன் புதிய கிளைகளை நிறுவனத் தலைவர் சந்திரசேகர் திறந்து வைத்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பைத் தாண்டி… சமூகநீதி கணக்காய்வு ! தமிழக அரசின் நோக்கம் என்ன ?

மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிந்தபிறகு தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்காய்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கும் சமூகநீதி கணக்காய்வுக்கும் உள்ள வித்தியாசம் என்னென்ன ? இதன் பின்னணி, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து எழுந்துள்ள முக்கியக் கேள்விகள் என்னென்ன?…

கே.என்.நேருவுக்கும், சீரியல் நடிகைகளுக்கும் என்ன தொடர்பு?…ஊழல் வழக்கில் சிக்கும் ஷபானா, ஜனனி?

தமிழ்நாடு அரசியல் களத்தில் ஏற்கெனவே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ரூ.634 கோடி முறைகேடு குற்றச்சாட்டு, தற்போது சின்னத்திரை வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

யார் இந்த முத்துராமலிங்கத் தேவர்? தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுவது ஏன்? பின்னணியில் இருக்கும் வரலாறு!

இன்று ராமநாதபுரம் மாவட்டமே திருவிழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி விழாவின் நாயகரான முத்துராமலிங்கத் தேவர் யார்? இவருக்கும் தமிழ்நாடுஅரசியலுக்கும் என்ன தொடர்பு? இவர் சமூகத்துக்கு ஆற்றிய பங்கு என்ன?அதைப் பற்றி வாங்க கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா?