Category: Automobile

5.5 மீ நீளம், 3 டன் எடை… இந்தியா வந்த சீன அதிபரின் நடமாடும் கோட்டை!

BRICS Summit 2026-க்காக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் பயன்படுத்தும் Hongqi N701 சொகுசு கார் பற்றிய முழு தகவல்கள். காரின் சிறப்பம்சங்கள், வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளில் இனி டோல் பூத் இருக்காது? 2027-க்குள் புதிய மாற்றம் – கட்கரி அறிவிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் 2027 மார்ச் மாதத்திற்குள் தடையில்லா சுங்கக் கட்டண வசூல் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. FASTag, ANPR கேமராக்கள் மூலம் வாகனங்கள் நிற்காமல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும்.

சில்வர்ஸ்டோனில் அஜித் ரேஸ் – கொடியசைத்து துவங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. நேரலையில் பார்ப்பதற்கான விபரம்!

சில்வர்ஸ்டோனில் அஜித் குமார் பங்கேற்கும் Michelin Le Mans Cup ரேஸ், முதல்வர் விஜய்யின் Green Flag நிகழ்வு, Le Mans Racing என்றால் என்ன, சென்னையின் Motor Sports City அறிவிப்புக்கு இதன் தாக்கம் மற்றும் ரேஸை எங்கு பார்க்கலாம்…

ஸ்பிளென்டர், டீலக்ஸ் Flex Fuel பைக்குகளுக்கு குவியும் புக்கிங்: சந்தோஷத்தில் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ ஸ்பிளென்டர் ப்ளஸ் மற்றும் HF டீலக்ஸ் Flex Fuel பைக்குகளுக்கு 10,000 புக்கிங்கை நெருங்கியுள்ள நிலையில், E85 எரிபொருள் தொழில்நுட்பம் குறித்த முழுமையான தகவல்களை பார்க்கலாம்.

679 கிமீ ரேஞ்ச் போதாது… XEV 9S எலெக்ட்ரிக் காரில் Range Extender தொழில்நுட்பம்… மஹிந்திரா திட்டம்?

மஹிந்திரா XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவியில் Range Extender தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் எப்படி செயல்படும், நீண்ட தூர பயணங்களில் என்ன பயன் என்பதை பார்க்கலாம்.

Aurus Senat: மோடி பயணித்த புதின் கார்; குண்டுகள் துளைக்காது, கடலில் மூழ்காது – இன்னும் என்ன சிறப்பு?

இந்தியப் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் அரசியல் ரீதியான உறவைத் தாண்டி, இருவரும் நல்ல நண்பர்கள். இந்த நட்பு இருவரின் ஒவ்வொரு சந்திப்புகளிலுமே நன்கு தெரியும். கடந்த ஆண்டு, சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இருவரும் புதினின் ‘ஆரஸ்…

ரூ.1.95 கோடியில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், i7 கார்கள் இந்தியாவில் அறிமுகம்… முழு விபரம்!

புதிய பிஎம்டபிள்யூ 7 Series மற்றும் i7 Facelift மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. விலை, 740i இன்ஜின், i7 M70 xDrive 680bhp பவர், 8K Theatre Screen, பேட்டரி, ரேஞ்ச் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

ஒரே சார்ஜில் 936 கிமீ பயணித்த ஸ்கோடாவின் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி… புதிய சாதனை படைத்தது!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 936 கிமீ பயணம் செய்து ஸ்கோடா பீக் 90 எலெக்ட்ரிக் எஸ்யூவி புதிய ரேஞ்ச் சாதனை படைத்துள்ளது. 7 சீட்டர் EV-யின் பேட்டரி, பவர் மற்றும் ரேஞ்ச் குறித்த முழு தகவல்களை பார்க்கலாம்.

சுஸுகி ஜிக்ஸர் பைக்குகளுக்கு புதிய நிறங்கள் அறிமுகம்… முழு விபரம்!

சுஸுகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF, ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் SF 250 பைக்குகளுக்கு புதிய நிறத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விலை, இன்ஜின் மற்றும் முக்கிய விவரங்கள் முழுமையாக பார்க்கலாம்.

செம்மனூர் ஜூவல்லரி உரிமையாளரின் ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு டிரைவர் தேவை… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

செம்மனூர் ஜூவல்லரி உரிமையாளர் பாபி செம்மனூரின் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஓட்ட டிரைவர் தேவை. அனுபவம் வாய்ந்த டிரைவருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரைவில் வருகிறது டாடா சஃபாரி 7 சீட்டர் EV… 500 கிமீ ரேஞ்ச், ஆல் வீல் டிரைவ்?

டாடா சஃபாரி EV 2026-ல் அறிமுகமானால் மஹிந்திரா XEV 9S-க்கு கடும் போட்டியாக அமையுமா? எதிர்பார்க்கப்படும் 500km+ ரேஞ்ச், AWD, பேட்டரி, விலை மற்றும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

கியா கேரன்ஸ் சிஎன்ஜி, கார்னிவல் ஹைப்ரிட் கார்களுக்கு முன்பதிவு தொடங்கியது… முழு விபரம்!

கியா காரன்ஸ் CNG, காரன்ஸ் கிளாவிஸ் CNG மற்றும் கேண்டிவல் லிமோசின் ஹைபிரிட் கார்களுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது. வேரியண்ட்கள், CNG வசதிகள் மற்றும் ஹைபிரிட் அம்சங்கள் குறித்த முழு விவரங்கள்.

ஓசூரில் அல்ட்ராவைலட்டின் பிரம்மாண்ட ஆலை… ஆண்டுக்கு 2.5 லட்சம் EV தயாரிக்கும் மெகா திட்டம்!!

ஓசூரில் BIGGA Factory அமைக்கும் அல்ட்ராவயலெட் நிறுவனம். இந்த ஆலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் அமைக்க உள்ளது.

புதிய மாருதி பலேனோ காரின் வேரியண்ட் வாரியாக விலை விபரம்!

2026 மாருதி சுஸுகி பலேனோ காரின் வேரியண்ட் வாரியான விலை, புதிய 1.2 லிட்டர் இன்ஜின், மைலேஜ், CNG ஆப்ஷன், AMT கியர்பாக்ஸ், ADAS உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் மற்றும் முழு விலை விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

காருக்குள்ளேயே தியேட்டர் அனுபவம்… ஹூண்டாய் க்ரெட்டா, அல்காஸர் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

ஹூண்டாய் க்ரெட்டா, க்ரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் அல்காஸர் எஸ்யூவிகளின் புதிய லவுஞ்ச் எடிசன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விலை, 11.6 இன்ச் பின்புற திரை, வசதிகள் உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம்.