பிஎம்டபிள்யூ ஐ5 லாங் வீல்பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்: 669 கி.மீ ரேஞ்ச், ரூ.79.60 லட்சம் விலை!!
BMW i5 LWB இந்தியாவில் ரூ.79.60 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம். 81.6 kWh பேட்டரி, 669 கி.மீ MIDC ரேஞ்ச், 268 hp பவர், 160 kW DC சார்ஜிங் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பார்க்கலாம்.