Category: Politics

தவெக ஆட்சியில் ஊழலா? வைகைச்செல்வன் கொடுத்த விளக்கம்!

தவெக ஆட்சியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள், இடைத்தேர்தல் வெற்றி, மின் கொள்முதல் விவகாரம், போதைப்பொருள் குற்றச்சாட்டு, அதிமுகவின் எதிர்காலம் உள்ளிட்ட கேள்விகளுக்கு அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வைகைச்செல்வன் பதிலளித்துள்ளார்.