மனித சிறுநீரால் உருகும் எவரெஸ்ட் பனிப்பாறைகள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!
எவரெஸ்ட் பேஸ் கேம்பில் அதிகரிக்கும் மனித செயல்பாடுகள், புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் மனித சிறுநீர் மூலம் உருவாகும் வெப்பம் ஆகியவை Khumbu பனிப்பாறை உருகுதலுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.