Month: September 2026

Hi Movie: "நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.!"- கிண்டலடித்த ராதிகா

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, ” நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும்…