Month: September 2026

“பூராவும் விஜய் செய்திதான்!” உதயநிதியின் Paper Reading-க்கு பின்னணி என்ன?

சட்டசபை அரசியல், உதயநிதி ஸ்டாலினின் செய்தித்தாள் வாசிப்பு, 5,382 பேர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி, விஜய்யை எதிர்கொள்ளும் திமுகவின் திட்டங்கள் என அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவை மற்றும் நையாண்டியுடன் அலசும் பதிவு.

FQL, VG செயலி மோசடி: இரட்டிப்பு லாபம் என நம்பி பணத்தை இழந்த ஆயிரக்கணக்கானோர் – பிபிசி கள ஆய்வு

ரூ.50 ஆயிரம் 45 நாட்களில் ரூ.1 லட்சமானதை நம்பி மொத்த கிராமமும் நிதி மோசடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?