Month: September 2026

திமுகவில் சீனியர்களுக்கு கல்தா? 110 மாவட்டங்களால் வெடித்த சலசலப்பு!

70 வயதைக் கடந்த திமுக மாவட்டச் செயலாளர்களை மாற்றும் முடிவு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 110 மாவட்டங்களாக கட்சி நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் சீனியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.