Month: September 2026

தங்கம் விலை அதிரடி குறைவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 சரிவு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 1) காலை உயர்வுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, மாலை நேரத்தில் சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது.

'மேட் இன் இந்தியா' VF3, VF6, VF7 கார்கள் திட்டம் நிறுத்தி வைப்பு… வின்ஃபாஸ்ட் எடுத்த அதிரடி முடிவு

வின்ஃபாஸ்ட் VF3, VF6, VF7 எலெக்ட்ரிக் கார்களுக்கான இந்திய உதிரிபாக பயன்படுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் மற்றும் தற்போதைய VF6, VF7 உற்பத்தி நிலை குறித்து பார்க்கலாம்.

’தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நிலைக்காது’ – எடப்பாடி பழனிசாமி ஆரூடம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் இருக்கின்றன. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்தால்தான், ஒவ்வொரு சட்டமன்ற…

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ரூ.5799 பட்ஜெட்ல 120 இன்ச்.. ஆண்ட்ராய்டு 12 OS.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்..

4000 லூமென்ஸ் பிரைட்னஸ் (4000 lumens brightness), 120 இன்ச், ஆண்ட்ராய்டு12 OS கொண்ட ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். | Zebronics PixaPlay 72 Plus projector available at…