Month: September 2026

GDP வளர்ச்சியுடன் அரசியல் பதிலடி… ‘Jhooth Ki Goonj’ என்ற பிரதமர் மோடி! பின்னணி என்ன?

இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக வெளியான புதிய ஜி.டி.பி (GDP) தரவுகளைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாட்டின் வளர்ச்சியை மறைக்க சிலர்…

அம்மான்னு கூட பார்க்கல.. குடிபோதையில் ஒரே அடி கொடுத்த நடிகை.. ஒரே அசிங்கமா போச்சு?

Field Out Actress slaps her Mother after losses several Movie Chances due to her: அம்மான்னு கூட பார்க்கல.. குடிபோதையில் ஒரே அடி கொடுத்த நடிகை.. ஒரே அசிங்கமா போச்சு.

கும்பாபிஷேகத்தில் வெடித்த புதுபிரச்சனை.. சாமுண்டீஸ்வரிக்கு சந்திரகலா போட்டுக் கொடுத்த ரகசியம்!

zee tamil TV Karthigai Deepam serial 2026 Episode Review, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம் செப்டம்பர் 1ந் தேதி விமர்சனம். இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், ரேஷ்மா பசுபுலெட்டி நடித்து வருகின்றனர்

`மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது!’ – புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், தி.மு.க எம்.எல்.ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், த.வெ.க ஆதரவு எம்.எல்.ஏ நேரு, ல.ஜ.க எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்டவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு…

வீட்டிலேயே சுவாச பரிசோதனை செய்வது யாருக்கெல்லாம் ஆபத்தாகக் கூடும்? 7 முக்கிய விஷயங்கள்

நீங்கள் இருக்கும் இடத்திலேயே செய்யப்படும் இத்தகைய மூச்சு பரிசோதனைகள் உண்மையிலேயே உங்கள் நுரையீரலின் செயல்திறனை அறிய உதவுமா? இத்தகைய சோதனைகளை எல்லோரும் செய்யலாமா என்ற கேள்வி கூட எழலாம்.

பிரதமர் வேட்பாளராக அகிலேஷ் யாதவை குறிவைக்கும் பாஜக? காங்., கழட்டிவிடுமா சமாஜ்வாடி கட்சி?

2029 தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கூட்டணியைத் தவிர்த்து அகிலேஷ் யாதவை மையமாகக் கொண்ட புதிய அரசியல் அணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்! – புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை!

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடிய மேட்டூர் அணையை தமிழக முதல்வர் விஜய் தற்போது திறந்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி…