Month: September 2026

அண்ணன் பட வசூலை முந்தினால் சந்தோஷம் தான்.. சர்தார் 2 ஆடியோ லான்ச்சில் கார்த்தி பேச்சு!

Karthi opens up he will be very happy if his Sardar 2 beats Brother Suriya Movie Collections: அண்ணன் பட வசூலை முந்தினால் சந்தோஷம் தான்.. சர்தார் 2 ஆடியோ லான்ச்சில் கார்த்தி பேச்சு.

“பால் கொள்முதல் விலையேற்றம் போதாது!” – கொதிக்கும் பால் உற்பத்தியாளர்கள்… திகைக்கும் அரசு!

ஆவின் பால் கொள்முதல் விலையை, அடுத்தடுத்து இரண்டு முறை உயர்த்தியிருக்கும் சூழலிலும் ‘விலையேற்றம் போதாது’ எனக்கூறி பால் உற்பத்தியாளர்கள் பொங்கிவருவது தமிழக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது! கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது, ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3…

ரூ.22,000 கோடி கடனுக்கு ரூ.6.5 கோடி திருப்பி செலுத்தினால் போதுமா? தொழிலதிபர் வழக்கில் புதிய உத்தரவு

சுபாஷ் சந்திராவின் தனிப்பட்ட திவால் வழக்கில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த கோரிக்கைத் தொகை ₹22,006.57 கோடியாகும். கடன் வழங்குநர்களுக்கு ₹6.25 கோடியும், இந்த நடவடிக்கைக்கான செலவுகளுக்காக ₹25 லட்சமும் வழங்குவதற்கு தீர்வுத் திட்டம் முன்மொழிகிறது. இதுகுறித்த என்சிஎல்டி-யின் புதிய உத்தரவு என்ன?

Bachelorsகாக நாலு முழ வேஷ்டியை வழங்குகிறதா அரசு? ரேஷன் வேஷ்டி – சேலை பின்னணி என்ன?

வரவிருக்கும் பொங்கலுக்கு நாலுமுழம் வேட்டி வழங்கும் விஜய் அரசின் முடிவு, எட்டுமுழம் வேட்டியே உகந்தது என எதிர்க்கட்சிகள் மற்றும் பாரம்பரிய ஆதரவாளர்கள் வாதிடுவதால், சட்டசபை முதல் பொதுவெளி வரை புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.