Month: September 2026

200 கி.மீ ரேஞ்ச்… ஆம்பியர் எலெக்ட்ரிக் பைக் ரெடி?

200 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கும் ஆம்பியர் Xyber எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் காப்புரிமை பெற்றுள்ளது. 10kW மோட்டார், 100 கி.மீ வேகம், ராணிப்பேட்டை உற்பத்தி வாய்ப்பு உள்ளிட்ட முழு விபரங்களை இங்கே காணலாம்.

UPI.. ரூ.1000 லிமிட்.. Google Pay, PhonePe, Paytm-க்கு இதுதான் லிமிட்.. 24 மணி நேரத்துல ரூ.5 லட்சம் வரை.. ஆனா?

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தி பணப்பரிவத்தனைகளை செய்யும் பேங்க் கஸ்டமர்களுக்கு தினசரி லிமிட் இருக்கிறது. ஆகவே, ஒரு நாளுக்கான யுபிஐ பரிவர்த்தனை லிமிட் (UPI Transaction…

“50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி: 106-வது இடத்தில் இந்திய ஜனநாயகம்" – எம்.பி. மாணிக்கம் தாக்கூர்

இந்தியாவின் ஜனநாயகம் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் V-Dem ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஐ.நா. பொதுச்சபை (UNGA), அமெரிக்க நாடாளுமன்றம் (US Congress) மற்றும் செங்கோட்டை…

`மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவின் பெயரின்றி அழைப்பிதழ்; அச்சிட்டது யார்?' – உயர் நீதிமன்றம்

மீனாட்சியம்மன் திருக்கோவில் அறங்காவலர்களின் பெயர்கள், செயல் அலுவலரால் அச்சிடப்பட்ட திருக்கோவில் பத்திரிகையில் இடம்பெறவில்லை என டி.சுப்புலட்சுமி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது…

'FQL மோசடி : 'தாலி செயின், நகைகளை அடகுவைத்து காசு கட்டுனோம்; எல்லாம் போச்சு' – பொதுமக்கள் கண்ணீர்!

FQL மற்றும் VG டிரேடிங் என்ற மொபைல் App மூலமாக முதலீடு செய்தால் இரட்டை லாபம் கிடைக்கும் என கூறி மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராம ஏழை எளிய விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர்,…