இந்திய பிரதமர் மோடி தன்னுடைய பேச்சுகளின் போது, டெலி பிராம்ப்டர் பயன்படுத்துகிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாக உண்டு.
தீபாவளியையொட்டி நேற்று (நவம்பர் 12) டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மோடி.
அந்தச் சந்திப்பின் போது, மோடி செய்தியாளர்களிடம் பேச டெலி பிராம்ப்டர் பயன்படுத்தியிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…
“மோடி ஜி, உங்களுடைய சொந்த ‘கோடி மீடியா’வின் தீபாவளி சந்திப்பில் கூட டெலிப்ராம்ப்டரா?

உங்களுடைய ஆள்கள், உங்களுடைய மேடை, உங்களுடைய கூட்டம்—இருந்தும் பேசுவதற்கு உங்களுக்கு ஒரு ஸ்கிரிப்ட் தேவைப்பட்டிருக்கிறது. அழுத்தம் உங்களை ரொம்பவே பாதித்துவிட்டது போலத் தெரிகிறது.
பரவாயில்லை, என்னோடு விவாதத்திற்கு வரும்போதும் டெலிப்ராம்ப்டரைக் கொண்டு வாருங்கள்;
உங்களுக்குப் பிடித்த ஒரு நடுவரையும் அமர வைத்துக்கொள்ளுங்கள். நேரில் வாருங்கள், அது போதும்.
உண்மையான துரோகி யார் என்பதை இந்த நாடு தெரிந்துகொள்ள விரும்புகிறது!”
குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை ஏற்படாமல் தடுக்க பெற்றோர் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்
November 15, 2026
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – ஆட்டத்தை மாற்றிய 10-வது வீரர் யார்?
November 15, 2026
பூமிக்கு புதிதாக ஒரு 'குட்டி நிலவு' – இது தனியாக இல்லை ஏன் தெரியுமா?
November 15, 2026
'ரூ.1,000-க்கு ஆசைப்பட்டு ஏமாந்தோம்' – சேலம் கல்லூரி மாணவர்களிடம் நூதன முறையில் மோசடியா? 8 பேர் கைது
November 14, 2026
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சர்ச்சை – இதுவரை நடந்தது என்ன?
November 14, 2026
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் பிரபல யூடியூபர் கைது – கொள்ளை போன தங்க, வைர நகைகள் எவ்வளவு? புதிய தகவல்
November 14, 2026
ஸ்டைலிஷ்ட் கரெக்ட் பண்ணதே தெரியாது.. நான்தான் திட்டு வாங்கினேன்.. தனுஷ் ஓபன் டாக்
November 15, 2026
குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை ஏற்படாமல் தடுக்க பெற்றோர் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்
November 15, 2026
AEW Full Gear 2026 Results As The Kasper Brothers Make Surprise Debut
November 15, 2026
Alexa Gasparotto Becomes First Black Woman To Land Triple Axel At Grand Prix
November 15, 2026
After sitting out four games, Siraj gets his chance; Yash Thakur makes debut
November 15, 2026
ஜெனிலியா காதில் 5 பைசா தோடு.. விலை எத்தனை லட்சம் தெரியுமா?.. வித்தியாசமா இருக்கே
November 15, 2026