புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் ரெனோ ட்ரைபர் கார் வரும் செப்டம்பர் இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது.

See all 33 in Automobile →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *