விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அவர்.

இதையடுத்து வேம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதைச் சுட்டிக்காட்டி தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.

இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும்.

லஞ்சம் குறித்துத் தெரிந்தால் WhatsApp Number (+91 70103 27687) எண்ணில் புகார் தெரிவியுங்கள்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.”

More in TamilNews
அடித்து ஆடும் அமைச்சர் விக்னேஷ்..டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! இனி ஒன்லி ஆன்லைன் தான்! என்ன நடக்கும்? அடித்து ஆடும் அமைச்சர் விக்னேஷ்..டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! இனி ஒன்லி ஆன்லைன் தான்! என்ன நடக்கும்? September 6, 2026 பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்கு தேர்வான 19 போட்டியாளர்கள் இவர்கள்தான்! காமன்மேன் முதல் செலிபிரட்டீஸ் வரை முழு லிஸ்ட் பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்கு தேர்வான 19 போட்டியாளர்கள் இவர்கள்தான்! காமன்மேன் முதல் செலிபிரட்டீஸ் வரை முழு லிஸ்ட் September 6, 2026 பைபிள் கண்காட்சியில் ஃபுட் ஷோ.. ஒரே நேரத்தில் 60 பேருக்கு வாந்தி மயக்கம்! தூத்துக்குடியில் பரபரப்பு! பைபிள் கண்காட்சியில் ஃபுட் ஷோ.. ஒரே நேரத்தில் 60 பேருக்கு வாந்தி மயக்கம்! தூத்துக்குடியில் பரபரப்பு! September 6, 2026 ஸ்டைலை மாற்றும் ஆப்பிள்.. இனிமேல் A to Z எல்லாமே வந்து குவிய போகுது.. ரசிகர்கள் குஷியோ குஷி ஸ்டைலை மாற்றும் ஆப்பிள்.. இனிமேல் A to Z எல்லாமே வந்து குவிய போகுது.. ரசிகர்கள் குஷியோ குஷி September 6, 2026 ஜிம் இல்லை.. வெறும் சாப்பாட்டை மட்டுமே வைத்து உடல் எடையை குறைத்த மாதவன்.. இது எப்படி சாத்தியம்? ஜிம் இல்லை.. வெறும் சாப்பாட்டை மட்டுமே வைத்து உடல் எடையை குறைத்த மாதவன்.. இது எப்படி சாத்தியம்? September 6, 2026 “தனியார்மயம் ஆக்கப்படாது.. அப்படி ஒரு பிளானே இல்லை”.. இஸ்ரோ திட்டவட்டம்! “தனியார்மயம் ஆக்கப்படாது.. அப்படி ஒரு பிளானே இல்லை”.. இஸ்ரோ திட்டவட்டம்! September 6, 2026

See all 812 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *