நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதனால் சில தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழகத்தில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு காரணமாக மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் புதுவை தட்டாஞ்சாவடிக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

More in TamilNews
முதல்வர் விஜய் உரை: "கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் புரிகிறது" – தங்கம் தென்னரசு முதல்வர் விஜய் உரை: "கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் புரிகிறது" – தங்கம் தென்னரசு September 7, 2026 ரூ.1,020 கோடி முறைகேடு? கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு.. வெளியானது FIR..! ரூ.1,020 கோடி முறைகேடு? கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு.. வெளியானது FIR..! September 7, 2026 Weekly rasi palan: இந்த வாரம் அதிர்ஷ்டம் தேடி வரும் 6 ராசிகள்.. செப். 7 முதல் 13 வரை என்ன நடக்கும்? Weekly rasi palan: இந்த வாரம் அதிர்ஷ்டம் தேடி வரும் 6 ராசிகள்.. செப். 7 முதல் 13 வரை என்ன நடக்கும்? September 7, 2026 இந்த விஷயத்தில் தான் ஏமாற்றமாக இருக்கிறது.. விஜய்யின் அரசியல் செயல்பாடு.. ஓபனாக பேசிய சூரி இந்த விஷயத்தில் தான் ஏமாற்றமாக இருக்கிறது.. விஜய்யின் அரசியல் செயல்பாடு.. ஓபனாக பேசிய சூரி September 7, 2026 முதல்வர் விஜய் உரை: "வதந்திகளையும், WhatsApp பொய்களையும் கலந்து ஒரு பிரதி" – கனிமொழி காட்டம் முதல்வர் விஜய் உரை: "வதந்திகளையும், WhatsApp பொய்களையும் கலந்து ஒரு பிரதி" – கனிமொழி காட்டம் September 7, 2026 விஜயுடன் மாஸ்டர் படத்தில் கமிட் ஆனதும்! திரிஷா அனுப்பிய மெசேஜ் மறக்க முடியாது! மாளவிகா மோகனன் ஓபன் விஜயுடன் மாஸ்டர் படத்தில் கமிட் ஆனதும்! திரிஷா அனுப்பிய மெசேஜ் மறக்க முடியாது! மாளவிகா மோகனன் ஓபன் September 7, 2026

See all 796 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *