லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார்.

AK - Vijay
AK – Vijay

முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் விஜய், இன்று லண்டன் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வருகை தந்திருந்தார். அங்கே நடிகர் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ரேஸ் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே முதல்வர் விஜய் மைதானத்துக்கு வந்துவிட்டார். ரேஸூக்கு தயாராகிக் கொண்டிருந்த அஜித்தை சந்தித்து வாழ்த்துக் கூறி நலம் விசாரித்த விஜய், அஜித்தோடு இணைந்து கூடியிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். அஜித் விஜய்க்கு தன்னுடைய காரை பற்றியும் ரேஸை பற்றியும் விளக்கிக் கூறினார். அஜித்துடன் விஜய் உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஓடத் தொடங்கியது.

Vijay
Vijay

ரேஸூக்கான நேரம் நெருங்கவே அஜித் தனது காரில் ஏறி டிராக்குக்கு சென்றார். காரில் தயாராக இருந்த அஜித்தை வாழ்த்தி ஆல் தி பெஸ்ட் சொன்ன விஜய், அஜித்தின் காருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கொடியசைத்து வைத்து ரேஸையும் தொடங்கி வைத்தார்.

More in TamilNews
முதல்வர் விஜய் AI டீப்பேக் வீடியோ.. பல லட்சம் மோசடி? ராஜஸ்தானில் 28 வயது இளைஞர் கைது முதல்வர் விஜய் AI டீப்பேக் வீடியோ.. பல லட்சம் மோசடி? ராஜஸ்தானில் 28 வயது இளைஞர் கைது September 14, 2026 "ஒரு தலைவர் என்பவர்.." விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? பிக்பாஸ் சர்ச்சை.. விஜய் டிவி விளக்கம் "ஒரு தலைவர் என்பவர்.." விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? பிக்பாஸ் சர்ச்சை.. விஜய் டிவி விளக்கம் September 14, 2026 'நிகழ்ச்சி தொடர்பாக பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்!" – பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்! 'நிகழ்ச்சி தொடர்பாக பேசியதை தவறாக சித்தரிக்க வேண்டாம்!" – பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்! September 14, 2026 நெல்லை டூ ஓசூர் வரை திடீரென வெளுத்து கட்டிய மழை! ஜில்லென மாறிய கிளைமேட்.. மக்கள் நிம்மதி பெருமூச்சு நெல்லை டூ ஓசூர் வரை திடீரென வெளுத்து கட்டிய மழை! ஜில்லென மாறிய கிளைமேட்.. மக்கள் நிம்மதி பெருமூச்சு September 14, 2026 ஹோட்டலில் ரூ.230.. ஸ்விக்கியில் ரூ.436! ஒரே உணவுக்கு கிட்டத்தட்ட டபுள் விலை! கொந்தளித்த நெட்டிசன்கள் ஹோட்டலில் ரூ.230.. ஸ்விக்கியில் ரூ.436! ஒரே உணவுக்கு கிட்டத்தட்ட டபுள் விலை! கொந்தளித்த நெட்டிசன்கள் September 14, 2026 விஜய் சேதுபதியின் கருத்தை எப்படி பாக்குறீங்க.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன் விஜய் சேதுபதியின் கருத்தை எப்படி பாக்குறீங்க.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன் September 14, 2026

See all 785 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *