ஜெம் நிறுவனர் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கு விசாரணையை 70 நாள் தாமதப்படுத்தியது ஏன் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய மிருகம் ஜெம்வீரமணி மீதான வழக்கை முடித்து வைக்க இயலாது. விசாரணையை தீவிர படுத்துங்கள் என்று போக்சோ நீதிமன்ற பெண் நீதிபதி ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்ட பிறகும் 70 நாட்கள் விசாரணை நடத்த தாமதப்படுத்தியது ஏன் CM Sir…?
யாராலும் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் வெங்கட்ரமணா, லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் ஆகியோர் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையின் மர்மம் என்ன? ஜெம் வீரமணி எங்கள் குடும்ப நண்பர் என்று அமைச்சர்கள் பொதுவெளியில் அவரோடு மேடையில் இருந்த படி அறிவித்து விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறைக்கு சிக்னல் கொடுத்தது ஏன்…?
முதலமைச்சரின் நண்பர்கள் ஆன ஆந்திர ரெட்டி கேங்க் நடத்தும் கனிம நிறுவனங்களிடம், ஜெம் வீரமணியின் கனிம நிறுவனங்களை அபகரித்துக் கொடுக்க நடைபெற்றதாக கூறப்படும் முயற்சிகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM Sir…? உங்கள் மடியில் கனமில்லை என்றால் ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்துவிட்டு அவர்களை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த தயாரா CM Sir..?
கடந்த நான்கு மாதங்களில் பதிவான 160-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளை மறைத்துவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் வழக்கு குறித்து திடீரென ஆவேசமாக பேசும் முதலமைச்சரே நீங்கள் பிரச்சாரத்திற்காக மதுராந்தகம் வந்து கொண்டிருந்த போது சென்னை வண்டலூரில் பள்ளி மாணவியை காமுகர்கள் பலர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தங்களுக்கு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட்டில் இல்லையா CM Sir?” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
CJP நிர்வாகிகள் திடீர் கைது.. கொந்தளித்த அபிஜித் தீப்கே! அசாமில் போராட்டம் வெடிக்கும் என வார்னிங்
September 27, 2026
கள்ளக்காதல் டவுட்.. ஊரையே மிரட்டிய பெண் ரவுடியை கொன்று 15 மாதம் நாடகம்! கணவன் – மகன் சைலன்ட் பிளான்
September 27, 2026
"அம்மா.. என்னை கொன்னுடுவாங்க.." நள்ளிரவில் அழுது கொண்டே போன் கால்.. மறுநாள் காலை மாணவி மர்ம மரணம்!
September 27, 2026
"வன்முறை வெறியாட்டம்!" ரத்த வெள்ளத்தில் சரிந்த மக்கள்.. துப்பாக்கி சூட்டில் 27 பேர் துடிதுடித்து பலி
September 27, 2026
சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த தவெக MLA.. திரும்பி பார்த்துவிட்டு நிற்காமல் சென்ற புஸ்ஸி ஆனந்த்!
September 27, 2026
வங்கதேசத்தில் மோசமான நிலைமை.. 4 ஆண்டுக்கு பின் கோதுமை கொடுத்து காப்பாற்றும் இந்தியா.. பின்னணி
September 27, 2026
Hunt Family Fund Walk finish line in sight
September 27, 2026
Young leads out USA as Internationals chase shock Presidents Cup win LIVE!
September 27, 2026
Scotland & Northern Ireland secure World Cup spots
September 27, 2026
Why Premier League faces uncertainty and chaos after Man City ruling
September 27, 2026
Parsons becomes record try scorer as Ireland beat Japan
September 27, 2026
Czechs beat Ukraine for 12th Billie Jean King Cup title
September 27, 2026