6 மாதங்களுக்கு மேலாக, ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா? நாளை (அக்டோபர் 1) உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்படலாம்.
இறந்தவர்களின் பெயரில் ரேஷன் கார்டு வைத்திருப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பது, இடம்பெயர்ந்த பின் இரண்டு பகுதிகளில் ரேஷன் கார்டு வைத்திருப்பது போன்ற தகுதியில்லாத ரேஷன் கார்டுகளை முடக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாத ரேஷன் கார்டுகள் நாளை முதல் தற்காலிகமாக முடக்கப்பட உள்ளன.

இந்தியா முழுவதும் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6 மாதங்களாக ரேஷன் கார்டைப் பயன்படுத்தாத 1.58 கோடி பேர்களின் பெயர்களை முடக்க இந்த முன்னெடுப்பு.
உங்களுடைய ரேஷன் கார்டு முடக்கப்பட்டுவிட்டால்…
ஒருவேளை, நீங்கள் 6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தாமல் இருந்திருந்தால், பிரச்னை இல்லை. உங்களது ரேஷன் கார்டு தற்காலிகமாக ‘மூன்று மாதங்களுக்கு’ முதலில் முடக்கப்படும்.
இந்த மூன்று மாதக் காலத்தில் உங்களது KYC அப்டேட்டைச் செய்துவிட்டால், மீண்டும் உங்களது ரேஷன் கார்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மூன்று மாதங்களுக்குப் பின்னும், KYC அப்டேட் செய்யப்படாத ரேஷன் கார்டுகள்தான் முற்றிலும் முடக்கப்படும்.
இதனால், மூன்று மாதங்களுக்குள் உங்கள் KYC-ஐப் பக்காவாக அப்டேட் செய்துவிடுங்கள் மக்களே!
துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட பெண் – 'மயில் இறகு டாட்டூ' கொலை மர்மத்தை உடைத்தது எப்படி?
October 1, 2026
ஃப்ளைதுபாய் விமானம்: இந்திய விமானி ஸ்மித் என்ன செய்தார்? டிரம்ப் முதல் நெதன்யாகு வரை 'ஹீரோ' என பாராட்டு
October 1, 2026
காணொளி: ஹிஜாப் அணியாத பாடகருக்கு 74 சவுக்கடிகளை உறுதிசெய்த இரான் நீதிமன்றம்
October 1, 2026
அமெரிக்காவில் '2 முறை மரண ஊசி செலுத்தப்பட்டும் உயிருடன் இருந்த மரண தண்டனை கைதி மருத்துவமனையில் அனுமதி'
October 1, 2026
223 ரன்கள் விளாசிய கில்: 406 ரன் இலக்கை வெறும் 2 விக்கெட் இழந்து இந்தியா அபாரமாக சேஸ் செய்தது எப்படி?
October 1, 2026
கிள்ளுக்கீரையா திருமாவளவன்? 45 MLAக்களுடன் கெத்து எடப்பாடி! நொறுங்கிய விஜய்யின் தூய சக்தி பிம்பம்?
October 1, 2026
துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட பெண் – 'மயில் இறகு டாட்டூ' கொலை மர்மத்தை உடைத்தது எப்படி?
October 1, 2026
ஃப்ளைதுபாய் விமானம்: இந்திய விமானி ஸ்மித் என்ன செய்தார்? டிரம்ப் முதல் நெதன்யாகு வரை 'ஹீரோ' என பாராட்டு
October 1, 2026
'I find myself defending you!' – For how long will Fury-AJ stay friendly?
October 1, 2026
A family affair! How Jack and Kevin Sinfield will live out fairy tale Grand Final moment
October 1, 2026
'Could be in the first round' – AJ plots 'spectacular' win over Fury
October 1, 2026
காணொளி: ஹிஜாப் அணியாத பாடகருக்கு 74 சவுக்கடிகளை உறுதிசெய்த இரான் நீதிமன்றம்
October 1, 2026