மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக எம்.பி கனிமொழி நேற்று (செப்.30) பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், ” மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் யாரால் வந்தது என உங்களுக்கு தெரியும்.
தூயசக்தி, தூயசக்தி எனக்கூறிவிட்டு, திருட்டு சக்தியாக மாறியிருக்கிறது.

வாக்களித்த மக்களை அவமானப்படுத்தும் வகையில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தீர்ந்து போன சக்தி எனக்கூறிவிட்டு அந்த இயக்கத்தை சேர்ந்தவரை தங்கள் கட்சிக்கு அழைத்து வந்து மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வாக்கு கேட்கிறார்கள்.
முதல்வர் விஜய், திமுக தலைவரை `மை டியர் ஸ்வீட் அங்கிள்’ என்று அழைப்பதுபோல், நானும் விஜய்யை தம்பி என அழைக்கப் போகிறேன். அதாவது, ப்ரோ, `ஸ்வீட் ப்ரோ’ என அழைக்கின்றேன்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த `ஸ்வீட் ப்ரோ’, திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறார்.
மேலும், சனி, ஞாயிறு 2 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஒரே முதல்வர் விஜய்தான்.
சோசியல் மீடியாவில் விமர்சித்தால் வழக்கு பதிவு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறார்கள்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் வளர்த்த இயக்கத்தில் இருந்து, யாரும் எங்கும் செல்லமாட்டார்கள்.
அதனால், உதயசூரியனுக்கு வாக்களித்தால் இங்கிருந்து யாரும் வெளியே செல்லமாட்டார்கள். மக்கள் நம்பி வாக்களிக்கலாம்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு ! உங்கள் மாவட்டம் இருக்கானு பாத்திங்களா ?
October 3, 2026
"ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு… ஆபாச நதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான்… விளாசிய முதலமைச்சர்"!
October 3, 2026
இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி
October 3, 2026
சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க.ஸ்டாலின்…..ஆப்பு வைத்த தவெக!
October 3, 2026
'பிகில் பாண்டியம்மா' தெரியுமா.. அமைச்சர் நிர்மல் குமாருக்கு முன்னாள் திமுக எம்பி பதிலடி
October 3, 2026
2 விஷ ஊசி போட்டும் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்த பெண்.. ஊசியே வளைந்தது.. ஆடிப்போன அமெரிக்கா
October 3, 2026
IND vs WI: மீண்டும் சதத்தை தவறவிட்ட ரோகித் சர்மா.. தனி ஆளாக போராடி அணியை காப்பாற்றிய ஹிட்மேன்
October 3, 2026
சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. தொடரும் ஹிட்மேனின் ஆதிக்கம்
October 3, 2026
ஆசிய போட்டி 2026: இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் போட்டி முடிந்த பிறகு கை குலுக்கினார்களா?
October 3, 2026
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. செம ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
October 3, 2026
Dodgers continue quest for World Series three-peat
October 3, 2026
IND vs PAK: நக்வி-யை நோஸ் கட் செய்த ஜெய் ஷா.. இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் வழங்க நேரில் வந்தார்
October 3, 2026