தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் முக்கிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 1,15,523 பெண் வாக்காளர்கள், 1,06,875 ஆண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,22,406 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தாராபுரம் தொகுதி முழுவதும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,300 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் கூடுதலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் 3,500 போலீஸார் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைத்து காண்காணிப்பட இருக்கின்றன. அக்டோபர் -9 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி 'இந்தியா' கூட்டணி பேரணி
October 6, 2026
சௌதிக்கு படைகளை அனுப்பும் பாகிஸ்தான், துருக்கி – மெக்கா ஒப்பந்தத்தில் என்ன நடக்கிறது?
October 6, 2026
பாஜக ஆதரவு குடும்பத்தில் பிறந்து இளைஞர், இடதுசாரி இயக்கத்தின் முகமாக மாறிய நேஹா போரா
October 6, 2026
இடைத்தேர்தல் நேரலை: தாராபுரத்தில் 68.08%, மதுராந்தகத்தில் 70.31% வாக்குப்பதிவு
October 6, 2026
காணொளி: ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் – பேரணியில் என்ன நடந்தது?
October 6, 2026
கள்ளக்குறிச்சியில் 'தலித் மக்களை தடுக்க’ மூடப்பட்ட கோவில்: பூட்டை உடைத்து வழிபட வைத்த போலீஸ் – என்ன நடந்தது?
October 6, 2026
Paramount takes over Warner Bros in $110bn Hollywood merger
October 6, 2026
From films to streaming prices – how the Warner Bros deal could affect you
October 6, 2026
OpenAI agents tried to hack Wikipedia tools and flooded it with traffic
October 6, 2026
Biswas, Chauhan, Baloda hand India Under-19 advantage on day two
October 6, 2026
Cameron Green ruled out of first Test vs South Africa
October 6, 2026
Licensing costs driving 90 percent of VMware users to explore options: Survey
October 6, 2026