உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் தமிழக முதல்வர் விஜய் மிகச்சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியதாக தவெகவினர் சமூகவலைதளங்களில் பரப்பி வரும் நிலையில், அந்த நீதிபதி முதல்வர் விஜய்யை தான் பாராட்டவே இல்லை எனக் கூறியிருக்கிறார். மேலும், அமைச்சர் செங்கோட்டையனின் தேர்தல் வழக்கிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

10 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கருத்து கூறும் போது நீதிபதி சஞ்சய் குமார், ‘முதல்வர் விஜய் மிகச்சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது’ என அவர் கூறியதாக தவெகவினர் இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.
முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் செய்த போது அந்தக் கூட்டத்தில் தவெக அமைச்சர் அருண் ராஜூம் உச்சநீதிமன்றமே தமிழக அரசை பாராட்டியிருப்பதாக பேசியிருந்தார். தவெகவினரும் சமூகவலைதளங்களில் நீதிபதியின் கருத்து என அதை பகிர்ந்து பெருமிதம் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நீதிபதி சஞ்சய் குமார் இன்று பேசுகையில், ‘உங்களின் முதல்வர் வேகமாக செயல்பட நினைக்கையில், நீங்கள் ஏன் வழக்கை ஒத்திவைக்க கோருகிறீர்கள் என்றுதான் பேசினேன். அதை திரித்து தவறாக சித்தரித்து முதல்வர் விஜய்யை பாராட்டியதைப் போல பரப்பினர். தவெகவின் அமைச்சர்களே இதை நம்பி பேசியிருக்கின்றனர். இப்படியொரு நிலையில் செங்கோட்டையனின் தேர்தல் வழக்கு சம்பந்தமாக நான் விசாரிப்பது தார்மீகரீதியாக சரியாக இருக்காது. அதனால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி ஒத்திவைக்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? விஜயின் ஆந்திர பயணம் தமிழ்நாட்டுக்கு பலன் தருமா?
October 14, 2026
'அவரை அடக்குங்க முதல்ல…' – மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு – தவெக எம்.எல்.ஏ தாமு!
October 14, 2026
சௌதி அரேபியா மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தும் ஹூத்திகள் – அமெரிக்கா உதவாதது ஏன்?
October 14, 2026
மின் கொள்முதல்: “கூடுதல் செலவானாலும் மின்சாரம் வாங்க காரணம் இதுதான்" – அமைச்சர் நிர்மல் குமார்
October 14, 2026
சிவாராசா அனோஜன்: மரண தண்டனை ரத்தானது பற்றி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?
October 14, 2026
'ரூ.80க்கு விற்ற சாப்பாடு தற்போது ரூ.120' – அதிகரிக்கும் பணவீக்கம் தமிழக மக்களை எப்படி பாதிக்கிறது?
October 14, 2026
Xbox Introduces New Pocket-Size Nano Controller
October 14, 2026
Justin Baldoni Makes Rare Public Appearance on ‘Dancing With the Stars’ Following Blake Lively Legal Battle
October 14, 2026
Harvey Keitel Threw ‘Bad Lieutenant’ in the Trash Before Giving One of His Greatest Performances
October 14, 2026
‘Whalefall’ Director Brian Duffield Talks Book Changes, Test Screening Challenges and How Those ‘Alien’ Rumors Started
October 14, 2026
‘Zombies 4’ Star Mekonnen “MK” Knife Shares Favorite Moments From Disney’s Worlds Collide Tour, Backstage “Mayhem” and His Message to Fans
October 14, 2026
Eric Nam, Singer and ‘The Traitors’ Star, Signs with UTA (Exclusive)
October 14, 2026