அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது, ” ஏழை எளிய மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போயிருக்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி - எடப்பாடி பழனிசாமி
ராஜேந்திர பாலாஜி – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக ஒரு வலுவான தலைமையை தமிழ்நாட்டுக்கு கொடுக்கும். எம்.ஜி.ஆர் கண்ட கனவுகளையும், ஜெயலலிதாவின் கனவுகளையும் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிக் கொடுப்பார்” என்றார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் தனுஷ் அதிமுகவில் இணைகிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் அளித்த அவர், ” அதிமுகவில் யார் இணைந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மன நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தனுஷ் ஒரு முன்னணி கதாநாயகர்.

தனுஷ்

அவருடைய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் நடித்த காட்சிகள், அற்புதமான செயல்கள் இருக்கிறது.

அவர் போன்ற நடிகர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்தால் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்காமல் என்ன செய்வோம்?

அவர் அரசியலுக்கு வருவார் என்பது வதந்தியா? அல்லது உண்மையா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்” என்று கூறியிருக்கிறார்.

More in TamilNews
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம் கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம் October 18, 2026 அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி October 18, 2026 காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு October 18, 2026 சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்? சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்? October 18, 2026 'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் 'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் October 18, 2026 இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது! இளைஞர் போராட்டத்தால் பற்றி எரியும் பிரான்ஸ்.. சரிந்து விழும் வரலாற்று கட்டிடங்கள்.. 1,200 பேர் கைது! October 18, 2026

See all 742 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *