கர்நாடகா அரசு மற்றும் அமைச்சர்களை டார்கெட் செய்து ‘ஸ்டிங் ஆபரேஷன்’ நடப்பதாக கர்நாடகாவின் காங்கிரஸ் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நேர்காணல் ஒன்றில் அவருக்கு எதிரான ஸ்டிங் ஆபரேஷன் குறித்துப் பேசியுள்ளார்.

இது குறித்து அவர், “மெட்டா AI கண்ணாடியை அணிந்துகொண்டு ஒரு தொழிலதிபர் என்னைப் பார்க்க வந்தார். அவர் மீது எனக்கு சந்தேகம் வந்ததால், அவருடைய பின்னணி குறித்து விசாரித்தோம். அப்போதுதான் அரசியல் தலைவர்களைக் குறிவைப்பதற்கான நடவடிக்கைகளைத் தெரிந்துகொண்டோம்.

மெட்டா கண்ணாடி
மெட்டா கண்ணாடி

கடவுள் எனக்கு ஒரு சிறப்புப் பவரைக் கொடுத்திருக்கிறார். ஒருவரின் முகத்தைப் பார்த்த உடனேயே, அவர்கள் எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள்… அவர்களுடைய எண்ணம் என்ன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். எனக்கு முகத்தைப் படிக்கத் தெரியும்.

வந்தவர் ஆரம்பத்தில் தொழில் சார்ந்த விஷயங்களைப் பேசினார். ஆனால் பின்னர் ஒரு தனி அறைக்குச் சென்று, லேப்டாப்பைத் திறந்து அரசியல் பற்றிப் பேசத் தொடங்கினார்.

என்னையும் கர்நாடக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலியையும் சந்தித்தபோது அவர் அந்தக் கண்ணாடியை அணிந்திருந்தார். ஆனால் மற்ற முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்தபோது அவர் அதை அணியவில்லை.

நான் அவர்கள் அனைவரையும் அழைத்து இந்தச் சம்பவம் குறித்த பதிவுகளைச் சேகரித்துள்ளேன். இப்போது அதை வெளியிடமாட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

More in TamilNews
அர்னாப் புயல்: 150கி.மீ வேகத்தில் வீசும் காற்று; 15 மாவட்டங்களில் வெள்ள அபாயம் – சென்னையிலும் மழை பெய்யுமா? அர்னாப் புயல்: 150கி.மீ வேகத்தில் வீசும் காற்று; 15 மாவட்டங்களில் வெள்ள அபாயம் – சென்னையிலும் மழை பெய்யுமா? October 28, 2026 தேனி சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு எத்தகையது? தவறு நடந்தது எங்கே? தேனி சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைத்துறை பாதுகாப்பு எத்தகையது? தவறு நடந்தது எங்கே? October 28, 2026 முதிய பெற்றோரைக் கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறை; கேரள முதியோர் பாதுகாப்பு மசோதாவின் சிறப்புகள் என்னென்ன? முதிய பெற்றோரைக் கைவிட்டால் 3 ஆண்டுகள் சிறை; கேரள முதியோர் பாதுகாப்பு மசோதாவின் சிறப்புகள் என்னென்ன? October 28, 2026 ஜியோ பங்குச்சந்தை அறிமுகம் ‘குறைந்த கட்டண செல்போன் இணைய’ சேவைக்கு முடிவு கட்டுமா? ஜியோ பங்குச்சந்தை அறிமுகம் ‘குறைந்த கட்டண செல்போன் இணைய’ சேவைக்கு முடிவு கட்டுமா? October 27, 2026 சிறுவன் ஓட்டிய கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிபதி மீது வழக்குப்பதிவு – கேரளத்தில் என்ன நடக்கிறது? சிறுவன் ஓட்டிய கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிபதி மீது வழக்குப்பதிவு – கேரளத்தில் என்ன நடக்கிறது? October 27, 2026 17 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு: சிறையில் இருந்து தப்பினால் என்ன தண்டனை? 'ஆட்டோ' சங்கர் வழக்கு சொல்லும் தகவல்கள் 17 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு: சிறையில் இருந்து தப்பினால் என்ன தண்டனை? 'ஆட்டோ' சங்கர் வழக்கு சொல்லும் தகவல்கள் October 27, 2026

See all 596 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *