தனது பெயரில் இயங்கும் போலி சமூக வலைதளக் கணக்குகள் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள ஜேசன் சஞ்சய், அதிகாரப்பூர்வக் கணக்குகளைத் தவிர மற்றவற்றின் செயல்பாடுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரில் அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றம் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

See all 625 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *