பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“அதிமுகவும், திமுகவும் விலகி இடைத்தேர்தலில் என்னை பொதுவேட்பாளராக நிறுத்துவார்கள் என்பது குறித்து திமுகவும் முடிவெடுக்கவில்லை.
அதிமுகவும் முடிவெடுக்கவில்லை. நானும் முடிவெடுக்கவில்லை. ஆனால் இந்தப் பேச்சை யார் எடுத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

தவெக கட்சிகாரர்களும், நிர்வாகிகளும் தான் இதனைத் திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
நான் மட்டுமல்ல என் கட்சி பிள்ளைகள் அனைவரும் பொது வேட்பாளர்கள் தான். சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று என்னைச் சந்திக்கும் பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுகிறேன்.
மற்ற தலைவர்களுக்கு இருக்கும் பின்புலம், ஏன்? தம்பி விஜய்க்கு இருக்கும் பின்புலம் கூட எனக்கு இல்லை. அரசியலுக்கு தம்பி திரையில் இருந்து வந்தார். நான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்து கட்சி ஆரம்பித்தேன்.

ஒன்றரை விழுக்காடு, இரண்டரை விழுக்காடு ஓட்டு வைத்திருப்பவர்களிடம் கூட்டணி பேசும்போது, எட்டரை விழுக்காடு வைத்திருந்த என்னிடம் கூட்டணி பேசிருப்பார்களா? இல்லையா? எவ்வளவு கோடிகள் என்னிடம் பேசியிருப்பார்கள். நான் ஏன் சமரசம் செய்யவில்லை. ஏனென்றால் எனக்கு ஒரு இலக்கு இருக்கிறது, நோக்கம் இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!
November 4, 2026
"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு!
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன்
November 4, 2026
Kellogg's admits snap, crackle and pop is quieter after uproar over Rice Krispies recipe change
November 4, 2026
KFC Reveals Official Avengers: Doomsday Menu 'Worthy' of Dr. Doom
November 4, 2026
The Budget-Friendly Flashforge Adventurer 5M 3D Printer Drops to a Mere $131 Ahead of Black Friday
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026