தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
எந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்குச் செல்லலாம்?
1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.
2. CMDA காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடம், கிளாம்பாக்கம் (தற்காலிக பேருந்து நிலையம்)
வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

3. மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் (சோதனை அடிப்படையில்)
கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்
4. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு
கிழக்கு கடற்கரை சாலை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.
5. மாதவரம் புதிய பேருந்து நிலையம்
பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள். வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பரங்குன்றம் விவகாரம்.. உயர் நீதிமன்றத்திற்கு போன தர்கா நிர்வாகம்
November 5, 2026
ரூ.23,000 கோடி மெகா டீல்.. ஐரோப்பாவின் 2வது பெரிய திரவ சேமிப்பு நிறுவனத்தை வாங்கும் அதானி!
November 5, 2026
எதிரிகளுக்கு எச்சரிக்கை! 500 கிமீ பாயும்.. கண்ணிமைக்கும் நேரத்தில் பாயும் பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
November 5, 2026
திடீரென மருத்துவமனைக்கு வந்த ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாருக்கு என்னாச்சு? தீயாக பரவும் வீடியோ
November 5, 2026
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்றும் மின்வெட்டா? இதுக்கு என்டே இல்லையா? நிர்மல்குமார் பதில் என்ன?
November 5, 2026
நவம்பர் 13ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அர்னாப், முரசு புயல் பாதிப்பே முடியலையே!
November 5, 2026
Major tech stocks plunge as US midterms add to fears of AI slowdown
November 6, 2026
Pope begins lengthy trip to Latin America weeks after lung cancer surgery
November 6, 2026
Hearts bruised by Thun in self-inflicted Conference League defeat
November 5, 2026
Democratic socialist defeats incumbent Karen Bass in Los Angeles mayor's race
November 5, 2026
Anderson in talks with Surrey after Lancashire release
November 5, 2026
Delhi's toxic winter air is back – is the Indian capital prepared for pollution?
November 5, 2026