ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஓம்’. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.

நவம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஓம் படத்தில்...
ஓம் படத்தில்…

இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “என்னை இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார், இவர் பின்னால் ஒருவர் இருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

அதெல்லாம் யாரும் இல்லை. என் பின்னால் இறைவன் இருக்கிறார். ரசிகர்கள் இருக்கிறார்கள். எண்ணம் போல் வாழ்க்கை” என்று பேசியிருக்கிறார்.

இளைஞர்களின் கல்வி குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

தனுஷ்

முதற்கட்டமாக சென்னையில் 3 இடங்களிலும், கன்னியாகுமரியில் 2 இடங்களிலும் தொடங்க உள்ளோம். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் டியூஷன் சென்டர்கள் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் நன்றாகப் படிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

More in TamilNews
தொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது.. அமைச்சர் வன்னியரசு பளீச் தொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது.. அமைச்சர் வன்னியரசு பளீச் November 10, 2026 தமிழக துணை சபாநாயகர் நீக்கம்? ரெடியான கருப்பையா? சட்டசபை செயலாளருடன் சந்திப்பு – பின்னணி தமிழக துணை சபாநாயகர் நீக்கம்? ரெடியான கருப்பையா? சட்டசபை செயலாளருடன் சந்திப்பு – பின்னணி November 10, 2026 50 இடங்களில் குண்டுவெடிப்பு.. பற்றி எரியும் வங்கதேசம்.. பின்னணியில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள்? ஷாக் 50 இடங்களில் குண்டுவெடிப்பு.. பற்றி எரியும் வங்கதேசம்.. பின்னணியில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள்? ஷாக் November 10, 2026 ரூ.70.22 கோடிக்கு பந்தயம்.. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் எப்போது? டிரம்புக்கு தலைவலி ரூ.70.22 கோடிக்கு பந்தயம்.. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் எப்போது? டிரம்புக்கு தலைவலி November 10, 2026 நள்ளிரவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அலறியதால் தப்பியோடிய இளைஞர்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி நள்ளிரவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அலறியதால் தப்பியோடிய இளைஞர்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி November 10, 2026 "என் அப்பா வாரிசு அரசியலில் வரவில்லை".. சுயசரிதையால் சோனியாவிடம் சண்டையிடும் பிரணாப் முகர்ஜி மகள்! ஆத்திரம் "என் அப்பா வாரிசு அரசியலில் வரவில்லை".. சுயசரிதையால் சோனியாவிடம் சண்டையிடும் பிரணாப் முகர்ஜி மகள்! ஆத்திரம் November 10, 2026

See all 598 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *