‘சப்பானியா பஞ்சம்’ இந்தியாவின் பல பகுதிகளில் சுமார் 4.9 கோடி மக்களைப் பாதித்தது. உணவுப் பற்றாக்குறை, காலரா நோய்ப் பரவல் ஆகியவற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் அரசின் கணக்கின்படி, பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளிலும் சமஸ்தானங்களிலும் தலா சுமார் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், அக்காலத்தில் உயிரிழப்புகளைக் கணக்கிடுவதற்கான வசதிகள் குறைவாக இருந்ததால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து இக்கட்டுரை விரிவாக விவாதிக்கிறது.

More in TamilNews
இரான், நெதன்யாகு என காடி ஐசென்கோட் முன்னுள்ள 8 முக்கிய சவால்கள் இரான், நெதன்யாகு என காடி ஐசென்கோட் முன்னுள்ள 8 முக்கிய சவால்கள் November 10, 2026 பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு! பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு! November 9, 2026 டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு! டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு! November 9, 2026 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்! கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்! November 9, 2026 “அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்! “அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்! November 9, 2026 தீபாவளி ஓவர்.. சென்னைக்கு கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்! கிளாம்பாக்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் தீபாவளி ஓவர்.. சென்னைக்கு கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்! கிளாம்பாக்கத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் November 9, 2026

See all 646 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *