கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்ததற்குப் பிறகு சூர்யா நடிப்பில் ‘சீன்’ (Scene) படம் நவம்பர் 6 ஆம் தேதி வெளியானது.
சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படத்தை ‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியிருக்கிறார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சூர்யா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “எங்களின் விக்டராக இருந்ததற்கு நன்றி டொவினோ தாமஸ். நீங்கள் அன்போடும் தாராள மனதோடும் ‘சீன்’ திரைப்படத்தில் நடித்ததை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சீனில் இணைந்த மலையாள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என் நன்றி. இது மலையாள சினிமாவுக்கான ஒரு சின்ன காதல் கடிதம்!” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.
Dear @ttovino , I can’t thank you enough for being our Victor. The love and generosity with which you came on board means more to me than words can express. ❤️
And to all my wonderful co actors, technicians and creative minds from the Malayalam film industry, thank you for being… pic.twitter.com/85pzYhGCbp
— Suriya Sivakumar (@Suriya_offl) November 14, 2026
ஸ்டைலிஷ்ட் கரெக்ட் பண்ணதே தெரியாது.. நான்தான் திட்டு வாங்கினேன்.. தனுஷ் ஓபன் டாக்
November 15, 2026
ஜெனிலியா காதில் 5 பைசா தோடு.. விலை எத்தனை லட்சம் தெரியுமா?.. வித்தியாசமா இருக்கே
November 15, 2026
உருட்டி எடுத்த வெண்ணை.. நீச்சல் குளத்தில் பிகினி தரிசனம்.. சோசியல் மீடியாவை சூடேற்றிய பூனம் பாஜ்வா
November 14, 2026
56 வயதிலும் குறையாத அழகு.. முகத்தில் ஒரு சுருக்கம் கூட இல்லை.. குஷ்புவின் சீக்ரெட்!
November 14, 2026
எல்லா சொத்தையும் ஜனனி பெயருக்கு எழுத போறேன்.. குணசேகரனின் மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
November 14, 2026
Kiran: பிங்க் நிற உள்ளாடையுடன்.. ஜன்னல் ஓரம் நின்று கிறங்கடிக்கும் கிரண்!
November 14, 2026
ஸ்டைலிஷ்ட் கரெக்ட் பண்ணதே தெரியாது.. நான்தான் திட்டு வாங்கினேன்.. தனுஷ் ஓபன் டாக்
November 15, 2026
குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை ஏற்படாமல் தடுக்க பெற்றோர் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்
November 15, 2026
கார்த்திகை தீபத் திருவிழா! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கொடியேற்றம்!
November 15, 2026
AEW Full Gear 2026 Results As The Kasper Brothers Make Surprise Debut
November 15, 2026
Alexa Gasparotto Becomes First Black Woman To Land Triple Axel At Grand Prix
November 15, 2026
After sitting out four games, Siraj gets his chance; Yash Thakur makes debut
November 15, 2026