Tag: kollywood

அறிமுக இயக்குநருடன் 'ஜாக்கி'யாக துருவ்; டோலிவுட் இயக்குநருடன் கூட்டணி – Dhruv Vikram Updates

துருவ் விக்ரமிற்கு ‘பைசன்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை டோலிவுட்டின் ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. தமிழில், ‘டியூட்’,…

"ஆனாலும், படிப்புதான் முக்கியம்" – மகன் ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினரானது குறித்து நடிகர் முத்துக்காளை

நடிகர் முத்துக்காளை தனது மகன் வாசன் முரளியை ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்த்துள்ளார். சினிமாவில் நடிகராவதற்கு முன்னர் ஒரு ஃபைட்டாராக தனது கரியரைத் துவக்கியவர் முத்துக்காளை. பின்னர் காமெடி நடிகராகி விட்டார். இப்போது தன் மகனையும் தன்னுடைய துறையிலேயே சேர்த்துவிட்டது குறித்து…

Vijay: "பிரியமுடன் விஜய், என் அன்பு சகோதரருக்கு..!" – அஜித்துக்கு விஜய் கொடுத்த பரிசு என்ன?

லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற ‘லீ மேன்ஸ்’ கார் பந்தயத்தில் நடிகரும் ரேஸருமான அஜித்குமார் கலந்துகொண்டார். இந்தக் கார் பந்தயத்தை முதல்வர் விஜய், கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருக்கும் முதல்வர் விஜய் இந்தக் கார் ரேஸ் நிகழ்வில்…

Aishwarya Lekshmi: "பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாசாரம் இருக்கிறதா?" – ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவருடைய ஆடை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற வைர நகைக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த ஆடை குறித்துச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சிலர் விமர்சனங்களைப் பரப்பி…

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" – நடன இயக்குநர் ஷெரிஃப்

‘கனிமா’, ‘பவள மல்லி’ உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொளியில் அவர், சமீபத்தில் அவருக்கு நடந்த…

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" – 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் ‘மண்டாடி’ படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மண்டாடி மேலும், இந்தப் படத்திற்கு ஜி.வி.…

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த…

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" – 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் என்கிற தகவல்…

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" – அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான ‘டிசி’ படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறது. இப்போதும் பார்வையாளர்களின் வியூஸ்களை அள்ளி வருகிறது ‘டிசி’. இந்தப் படத்திற்காக…

"ஸ்போர்ட்ஸை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்!" – முதல்வர் விஜய் குறித்து அஜித்

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் சர்க்யூட்டில் லீ மேன்ஸ் கப் நடத்தும் கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கிறார். முதல்வர் விஜய் அதில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்துகொண்டு, பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைப்பார் என்ற செய்தி…

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' – இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: ‘மண்டாடி’ திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம் தேதி (நேற்று) வெளியானது. சர்தார் 2: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சாம் சி.எஸ்.…

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" – சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் ‘The Hollywood Reporter’ ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, “மயோடிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்தப்போது என் அடையாளத்தை நான் இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவுமே…

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி’ஸ்கோப் 23ஆரண்யகாண்டம் பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கோ டீக்கடையில், ‘பருவமே புதிய பாடல் பாடு’ கேட்கிறது. புறாவின் இறக்கைகள்…

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" – நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு சேர்ந்து சென்னை ரோகிணி திரையரங்கில் சூரி பார்த்திருக்கிறார். இதன் பிறகு செய்தியாளர்களையும்…

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

ரா ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்கூடிய ‘Doku’ என்ற உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்றத் திட்டமிடுகிறார் ‘Black Dagger’ (எஸ்.ஜே.சூர்யா). பல…