இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஓ.ம்’ திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமாக நடந்திருந்தது. அதன் காணொளிகள் தற்போது வெளியாகி வருகின்றன.

ஓ.ம் படத்தில்...
ஓ.ம் படத்தில்…

‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஒரு ரீல் வைரலானது. அதில் தனுஷின் உடையை அவரின் காஸ்டியூம் டிசைனர் சரி செய்துவிடும்போது, அதை தனுஷ் கண்டுகொள்ளாமல் செல்கிறார் எனக் குறிப்பிட்டு அதனைச் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டனர். அதற்கு இந்த நிகழ்வில் தனுஷ் விளக்கமளித்திருக்கிறார்.

அவர் பேசுகையில், “காவ்யா என்னுடைய ஸ்டைலிஸ்ட். உங்களுடைய கடின உழைப்புக்கு என் நன்றி. தனியாளாக அவ்வளவு வேலைகளைச் செய்யக்கூடிய நபர் அவர்.

வேலையில் இறங்கிவிட்டால் மிகத் தீவிரமாக அதைச் செய்து முடித்திடுவார். நான் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் புரொமோஷனுக்காகச் சென்றிருந்தபோது, என் பேண்ட் திரும்பியிருந்தது.

Dhanush - O.M
Dhanush – O.M

அப்போது, காவ்யா பப்ளிக் என்றுகூடப் பார்க்காமல் என் உடையைச் சரி செய்தார். அவர் அதைச் சரி செய்ததை நான் கவனிக்கவில்லை. அதைக் கடந்து சென்றுவிட்டேன். அதற்கும் நான்தான் திட்டு வாங்கினேன்.

‘எவ்வளவு திமிரு பாரு அவனுக்கு’ என்று திட்டினார்கள். சில நேரங்களில் அவர் கொஞ்சம் குறைவாகவே வேலை செய்யலாம் என நினைக்கிறேன்” எனப் பேசினார்.

More in Cinema
பிறந்தவுடன் இறந்த குழந்தை.. அடுத்த குழந்தைக்கு தடையாக இருந்த நாய்.. காமெடி நடிகருக்கு இப்படி ஒரு சோகமா? பிறந்தவுடன் இறந்த குழந்தை.. அடுத்த குழந்தைக்கு தடையாக இருந்த நாய்.. காமெடி நடிகருக்கு இப்படி ஒரு சோகமா? November 15, 2026 கையில் தாலியுடன் முத்துக்குமரன்? ரகசிய திருமணமா? வாகிதாவை டேக் செய்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் கையில் தாலியுடன் முத்துக்குமரன்? ரகசிய திருமணமா? வாகிதாவை டேக் செய்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் November 15, 2026 கன்றாவி.. மீண்டும் 1 கோடி மாத வருமானம் டார்கெட்.. ஆபாசத்தின் உச்சிக்கே சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலம்! கன்றாவி.. மீண்டும் 1 கோடி மாத வருமானம் டார்கெட்.. ஆபாசத்தின் உச்சிக்கே சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலம்! November 15, 2026 இந்த வேலையை என்கிட்ட வச்சிக்காத.. ருத்ர தாண்டவம் ஆடிய விஜய்சேதுபதி.. எவிக்ட் செய்யப்பட்டாரா ஜேசன்? இந்த வேலையை என்கிட்ட வச்சிக்காத.. ருத்ர தாண்டவம் ஆடிய விஜய்சேதுபதி.. எவிக்ட் செய்யப்பட்டாரா ஜேசன்? November 15, 2026 அது எனக்கும் வருத்தம் தான்.. விஜய்யை கடவுளாக கொண்டாடுறாங்களான்னு தெரியல.. நடிகை கெளசல்யா பளிச்! அது எனக்கும் வருத்தம் தான்.. விஜய்யை கடவுளாக கொண்டாடுறாங்களான்னு தெரியல.. நடிகை கெளசல்யா பளிச்! November 15, 2026 யுவன் சங்கர் ராஜா பணத்துக்காக பாடல.. நடிகைகளுக்கு ஒரு லட்சமா? கண்ணன் ரவி சரமாரி பதிலடி! யுவன் சங்கர் ராஜா பணத்துக்காக பாடல.. நடிகைகளுக்கு ஒரு லட்சமா? கண்ணன் ரவி சரமாரி பதிலடி! November 15, 2026

See all 194 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *