Category: Gadgets

100 இன்ச் TV கதை முடிந்தது.. 300 இன்ச்.. ரூ.8490 க்கு 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன்.. 9000 லுமென்ஸ்!

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ப்ரொஜெக்டர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் வ்சட்கோ (WZATCO) நிறுவனத்தின் யுவா மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைத்து, விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன | Wzatco Yuva Go Plus Projector With 300…