Category: TamilNews

`திருப்பதியில் அணிந்திருந்த நெக்லஸ்… 3 கோடி ரூபாய் கமிஷன்?' – அமைச்சர் கீர்த்தனா சொல்லும் விளக்கம்

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மீண்டும் தொடங்க ரூ.3 கோடி வரை கமிஷன் கேட்டு, அமைச்சர் கீர்த்தனாவின் பெயரைச் சொல்லி அவரின் ஆதரவாளர்கள் ஒப்பந்ததாரரை மிரட்டுவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா மீது ஊழல்…

நள்ளிரவில் கடத்தப்பட்ட 1 வயது குழந்தை – 35 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் ராணிப்பேட்டை போலீசார் மீட்டது எப்படி?

ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தையை சுமார் 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திராவில் இருந்து காவல்துறை மீட்டுள்ளது.

ஸ்பெயின் ரயில் விபத்து: பாதிப்பின் தீவிரத்தைக் காட்டும் 10 படங்கள்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு தெற்கே, இரு ரயில்கள் மோதிய விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இவை. மனதை வருத்தக்கூடிய சில காட்சிகள் இதில் உள்ளன.

அன்பில் கைது, ஏக குஷியில் திமுக-வினர் பசும்பொன் பயணம் – 'நோ' சொன்ன முதல்வர் அலுவலகம் | கழுகார்

சிக்கிய தி.மு.க., த.வெ.க புள்ளிகள்!போதைப்பொருள் விற்பனையில் கூட்டணி… நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த முகமது நசீஃப், த.வெ.க‌‌-வின் மாவட்ட மண்டல இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்திருக்கிறார். அதேபோல, கூடலூர் அருகிலுள்ள எருமாடு பகுதியைச் சேர்ந்த நௌஃபல், தி.மு.க‌- வின் மாவட்ட…

நெதன்யாகுவிற்கு வாய்ப்பிருக்கா? ‘கிங் மேக்கராக' மாறும் அரபு கட்சிகள்! இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்?

In the Israel parliament elections, neither Prime Minister Benjamin Netanyahu nor Gadi Eizenkot, the leader of the opposition coalition, secured a majority. Consequently, Arab parties have emerged as ‘kingmakers’ in…

தமிழ் தெரிந்தால் வேலை.. அறிவிப்பு வெளியிட்ட பெங்களூர் ஐடி நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்த கன்னட அமைப்பினர்

Allegations that IT companies operating in Bengaluru do not offer jobs to native Kannada speakers have escalated into a major controversy, sparking outrage among pro-Kannada organizations. In the midst of…

செஞ்சி: 15 நாட்களுக்கும் மேலாக கிடைக்காத சிறுமி; கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது முதல் தற்போது வரை

விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன சிறுமி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது?