Category: TamilNews

`ஓரிடத்தை எல்லா நேரமும் ஆக்கிரமிக்க முடியாது; மக்கள் வாழ்வாதாரமும் முக்கியம்..!’ – உச்ச நீதிமன்றம்

போராட்டம் நடத்துவதற்காக ஓர் இடத்தைக் காலவரையின்றி யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும்…

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு; லாக்கப்களைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் விஜய்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். பின்னர் கோவை கிளம்பிய முதலமைச்சர் விஜய், செல்லும் வழியில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.…

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை… கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை… ஆனால், தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய பெரியகுரும்பத் தெரு மக்களுக்கு இப்போது தீர்வு கிடைத்திருக்கிறது. அப்பகுதியில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் முழுமையாக அகற்றியுள்ளது.…

ஈரோடு: சுய உதவிக் குழுக்களுக்கு நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய் | Album

ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர் ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர் ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர் ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர் ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர் ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்…

சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி, மகன்கள் உட்பட 7 பேரும் விடுவிப்பு!

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகக் கூறி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை…

"இது என்ன சினிமாவா, Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?" – தவெக அரசை விமர்சித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த…

`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' – நெகிழும் சு.வெ

மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுமார் 10…

`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை மொட்டை அடித்துவிடுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசி இருப்பது, சர்ச்சையாகிருக்கிறது. அவர் பேசும்போது, “நம் வீட்டுப் பிள்ளைகளை நீங்கள்தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி…

`வெட்கம், திமுக-வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?'- துரைமுருகன் இல்ல திருமணம் குறித்து கி.வீரமணி

தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா? என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமண விழாவில் வைதீக முறைப்படி சமஸ்கிருத…

'எடப்பாடி பழனிசாமி அதிமுக-வை பூஜ்ஜியம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' – அமைச்சர் வன்னியரசு

மதுரை மாவட்டம். தீர்த்தகாடு பகுதியைச் சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீதிமன்ற உத்தரவு இருந்தும் கடந்த 40 ஆண்டுகளாக பட்டா வழங்காத…

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை… வானிலை மையம் வார்னிங்!

தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழி நெடுக திரண்ட மக்கள் கூட்டம்; புன்னகை பூரித்த முதல்வர் விஜய் – பெருந்துறை ரோடு ஷோ |Spot Album

முதல்வர் விஜய் – பெருந்துறை ரோடு ஷோ முதல்வர் விஜய் – பெருந்துறை ரோடு ஷோ முதல்வர் விஜய் – பெருந்துறை ரோடு ஷோ முதல்வர் விஜய் – பெருந்துறை ரோடு ஷோ முதல்வர் விஜய் – பெருந்துறை ரோடு ஷோ…

விஜயபாஸ்கரை விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை: மனைவியும் நேரில் ஆஜராக சம்மன்!

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகவும் உருவெடுத்துள்ள சி.விஜயபாஸ்கருக்கு, அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது! ரூ.35.79 கோடி சொத்துக் குவிப்பு: வழக்கின்…

34 ஆயிரம் இருக்கைகள்… 84 லட்சம் விண்ணப்பங்கள்! இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு இப்படியொரு மவுசா?

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.