போட்டான் பாரு.. ரூ.2000 ஆபர் ரேட்ல SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் கியூப் (Active Matrix Cube) கொண்ட மாடலாக களமிறங்கிய இன்பினிக்ஸ் ஹாட் 70 ப்ரோ 5ஜி (Infinix HOT 70 Pro 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது| Infinix HOT…