Category: World

"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கிறோம்.. ஆனால்?" அமெரிக்காவிடம் நிபந்தனைகள் வைத்த ஈரான்!

ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.