Category: World

செத்து பொழச்சிருக்காங்க… இரண்டு கப்பல்கள்… 29 இந்தியர்கள்! ஹார்முஸில் நடந்த பதற்றம்!

ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.