காது கொடுத்துக் கேட்டால் குற்றவாளி சிக்குவான்… ஆனால் சூர்யாவிடம் ஒரு சிக்கல்!

காமெடி, கிரைம், சஸ்பென்ஸ் என சுவாரஸ்யமாக நகரும் ஜீத்து மாதவனின் திரைக்கதையில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடிப்பு கவனம் ஈர்த்தாலும், கொலை செய்யப்படுபவர்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாதது சிறிய குறை.

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கலப்பட இனிப்புகளால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள்

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் கலப்பட இனிப்புகள் சந்தையில் அதிகரிப்பதாகவும் அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். சந்தையில் கலப்பட இனிப்புகள் அதிகரிப்பது ஏன்? விளைவுகள் என்ன?