Priya Bhavani Shankar: "போதை கணமே குடையாய் இரு நீ!" – காதலரைக் கரம் பிடித்த பிரியா பவானி ஷங்கர்
நடிகை பிரியா பவானி சங்கருக்கும், அவருடைய நீண்ட நாள் காதலரான ராஜ்வேலுக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். Priya Bhavani Shankar – Rajavel ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்…