ஜியோவுக்கு பெரிய கும்பிடு.. 500ஜிபி டேட்டா.. 200 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?

ஜியோ நிறுவனம் 200 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். | Jio Rs 2025 Plan With 200 Days…