ஹீரோவின் விடா பிராண்டில் 3 புதிய எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டுகள் அறிமுகம்!

EICMA 2026 கண்காட்சியில் விடா நிறுவனம் 3 புதிய எலக்ட்ரிக் பைக் கான்செப்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. VIDA unveils 3 electric motorcycle concepts at EICMA 2026 and enters European markets.

இனி டிரம்ப்புக்கு பவர் இல்லையா? இடைக்காலத் தேர்தலில் படுதோல்வி!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் செனட் சபையைக் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், குடியரசு கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

"20 சதவீத கமிஷன் பெற ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தவெக அரசு தொடங்கியுள்ளதா?" – டிடிவி காட்டம்

ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20 சதவீத கமிஷன் பெறுவதற்காக ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிவகங்கையில் VB-G RAM G திட்டத்தின்…