காணொளி: புதுக்கோட்டையில் பேருந்தில் இருந்து பழங்குடி மாணவிகள் தள்ளிவிடப்பட்டனரா? என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம் இரங்கம்மா சத்திரம் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.