டாடா குழும பிரச்னை: "அவர்களுக்குள்ளேயே சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள வேண்டும்" – நிர்மலா சீதாராமன்

டாடா குழுமத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாவிற்கும் இடையே பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிப்பது…