Diwali Releases: 'சீன்', 'ராமாயணா' மட்டுமல்ல… இன்னும் இருக்கு! – தீபாவளி ரிலீஸ்கள் என்னென்ன?

எப்போதும் தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். அந்த வரிசையில் இந்த வருடம் வெளியாகும் படங்களுக்குப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் ‘சீன்’, உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகும் ‘ராமாயணா’ எனப் பட வரிசைகளும் அதிகமாக இருக்கின்றன. அவை என்னென்ன…